தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடுநிலையாளன் ; தூதன் ; ஆலோசனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூதன். (w.) 2. Messenger, envoy ;
  • ஆலோசனை. (யாழ். அக.) 3. Deliberation ;
  • மத்தியஸ்தன். 1. Mediator, arbitrator ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சாமாதி, சோமாசி, s. an umpire, a mediator, மத்தியஸ்தன்; 2. a messenger, தூதன்; 3. deliberation, ஆலோசனை சாமாசிகம், arbitration, mediation, மத் தியஸ்தம். சாமாசி பேச, to treat between two parties.

வின்சுலோ
  • [cāmāci] ''s.'' [''vul.'' சோமாசி] A person engaged by one of two hostile parties, to treat for settlement of differences, மத்தி யஸ்தன்; [''ex Sa. Samásin,'' reconciler.] 2. ''(R.)'' A messenger, an envoy, an ambas sador, தூதன்; ''[ex Samasa.]'' W. p. 898.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sāmājika. 1. Mediator, arbitrator; மத்தியஸ்தன். 2. Messenger,envoy; தூதன். (W.) 3. Deliberation; ஆலோசனை.(யாழ். அக.)