பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருமை ; பசுமை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கருமை. (உரி.நி.) 1. Blackness ;
பசுமை. (திவா.) 2. Dark-green colour ;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
green-colour, dark green colour; darkness, blackness. சாமளாதேவி, சாமளை, the greencoloured goddess Kali; 2, Parvathi.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பச்சை.
வின்சுலோ
[cāmaḷam] ''s.'' Green-color, greenness; dark blue-color--as யாமளம். W. p. 86.
S'YAMALA.
Compare சாமம்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
šyāmala
. 1. Blackness; கருமை. (உரி. நி.) 2. Dark-green colour;பசுமை. (திவா.)