தமிழ் - தமிழ் அகரமுதலி
    புதன் ; மன்மதன் தம்பி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காமன்தம்பி. சாமனார் தம்முன் செலவு (கலித்.94.) Younger brother of Kama ;
  • புதன். (பிங்.) The planet mercury ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the planet Mercury.

வின்சுலோ
  • [cāmaṉ] ''s. [Sa. S'ya'ma.]'' Mercury the planet, ''(lit.)'' the green rayed, புதன். (Compare பச்சை.) 2. The younger brother of the Indian cupid, மன்மதன்றம்பி; [probably from சாமம், night-watches, as favoring his love exploits.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šyāma. The planetMercury; புதன். (பிங்.)
  • n. cf. id. Younger brotherof Kāma; காமன்தம்பி. சாமனார் தம்முன் செலவு(கலித். 94).