தமிழ் - தமிழ் அகரமுதலி
    செவ்வந்தி ; பூச்செடிவகை ; சீமைச்சாமந்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. Garden chrysanthemum; See செவ்வந்தி.

வின்சுலோ
  • [cāmnti] ''s.'' [''loc. prov.'' சிவந்தி.] A class of garden flowers, Chrysanthemum Indi cum, ''L.'' Of these there are three kinds, சிகப்புச்சாமந்தி, the red; வெள்ளைச்சாமந்தி, the white; மஞ்சட்சாமந்தி, the yellow. 2. Cha momile flower or Anthemis nobilis, ''L.'' (Ains. v. 1. p. 67.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sēvatī. [T. sēmanti,K. sēvanti.] 1. Garden chrysanthemum. Seeசெவ்வந்தி. 2. Wild chamomileMatricariachamomilla; பூஞ்செடிவகை. 3. Chamomile,flowering shrubAnthemis nobilis; சீமைச்சாமந்தி.