பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிற்றரசன் ; படைத்தலைவன் ; அமைச்சன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சிற்றரசன். சண்டவார்சிலை சாமந்தர் வாங்கினார் (பாரத. முதற்போ.24). 1. Feudatory prince, petty ruler ;
அமைச்சன். (சது.) 3. King's minister ;
படைத்தலைவன். சேனையோட்டு சாமந்தராகி (திருவாலவா. 59, 16). 2. Captain of an army ;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
sāmanta
. 1.Feudatory prince, petty ruler; சிற்றரசன். சண்டவார்சிலை சாமந்தர் வாங்கினார் (பாரத. முதற்போ. 24).2. Captain of an army; படைத்தலைவன். சேனையோட்டு சாமந்தராகி (திருவாலவா. 59, 16). 3.King's minister; அமைச்சன். (சது.)