தமிழ் - தமிழ் அகரமுதலி
    நள்ளிரவில் கூவுங் கோழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடுச்சாமத்திற் கூவுங்கோழி. உறங்குமது தான் சாமக்கோழி (திவ்.திருப்பா.18, வ்யா.பக்.170) . Cock crowing at midnight ;

வின்சுலோ
  • ''s.'' The cock, as indicator of the midnight watch; midnight cock crow. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சாமம் +.Cock crowing at midnight; நடுச்சாமத்திற் கூவுங்கோழி. உறங்குமது தான் சாமக்கோழி (திவ். திருப்பா.18, வ்யா. பக். 170).