தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுருதியோடு இசைய வேண்டி மத்தளத்தைத் தட்டிப் பார்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருதியோடு இசைய வேண்டி மத்தளத்தைத் தட்டிப்பார்த்தல். To test the tone of a mattaḷam by striking it ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < சாப்பா +. (Mus.) To test the tone of amattaḷam by striking it; சுருதியோடு இசைய வேண்டி மத்தளத்தைத் தட்டிப்பார்த்தல்.