தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாபத்திலிருந்து விடுபடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாபநிவிருத்தி. சாபமோசனம் புரிவா யென்ன (குற்றா. தல. திரிகூடமலை. 46). Release or deliverance from a curse ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சாபம்+. Release or deliverance from a curse; சாபநிவிருத்தி. சாபமோசனம் புரிவா யென்ன (குற்றா. தல.திரிகூடமலை. 46).