தமிழ் - தமிழ் அகரமுதலி
    தவப்பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (சாபமாகிய அம்பையுடையாள்) தவப்பெண். ஊழ்தரு தவத்தள் சாபசரத்தி (மணி.5, 16.) A female ascetic, as having curses for arrows ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šāpa + šara.A female ascetic, as having curses for arrows;[சாபமாகிய அம்பையுடையாள்] தவப்பெண். ஊழ்தருதவத்தள் சாபசரத்தி (மணி. 5, 16).