தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாட்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாட்சி. வன்னிமரமு மடைப்பளியுஞ் சான்றாக (சிலப். 21, 5). Witness, evidence;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. witness, evidence, சாட்சி; 2. proof, உதாரணம்.

வின்சுலோ
  • [cāṉṟu] ''v. noun.'' Witness, evidence, சாட்சி. 2. Proof, testimony, உதாரணம்; [''ex'' சால்.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சால்-. Witness, evidence; சாட்சி. வன்னிமரமு மடைப்பளியுஞ் சான்றாக (சிலப். 21, 5).