தமிழ் - தமிழ் அகரமுதலி
    கல்வி கேள்விகளில் நிறைந்து ஒழுகுந் தன்மை ; பெருந்தன்மை ; பொறுமை ; கள்ளிறக்குந் தொழில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருந்தன்மை. சான்றாண்மை தீயினஞ் சேரக் கெடும் (நாலடி, 179). 1. Nobility, greatness;
  • பொறுமை. கதனன்று சான்றாண்மை தீது (சிறுபஞ். 17). 2. Self-control, patience;
  • கள்ளிறக்கும் தொழில். சான்றாண்மை பயின்றார் (குமர. பிர. மதுரைக். 24). Toddy-drawing;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஊக்கம், ஞானம்.

வின்சுலோ
  • [cāṉṟāṇmai] ''s.'' Wisdom, sageness, ஞானம். 2. Energy, spirit, ஊக்கம்; [''ex'' சால்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Nobility, greatness; பெருந்தன்மை. சான்றாண்மை தீயினஞ் சேரக் கெடும் (நாலடி, 179). 2. Self-control, patience; பொறுமை. கதனன்று சான்றாண்மை தீது (சிறுபஞ். 17).
  • n. prob. சாறு+ ஆண்மை. Toddy-drawing; கள்ளிறக்கும் தொழில்.சான்றாண்மை பயின்றார் (குமர. பிர. மதுரைக். 24).