தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிஞர் ; சாணார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஞாலமேழ் புகழுஞ் சான்றவருடனே (திருவாலவா. 17, 6). 2. See சான்றோர்,
  • சான்றவர் சான்றாண்மை குன்றின் (குறள், 990). 1. See சான்றோர்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சான்றோர், s. see under சாலு, v.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அறிஞர்.

வின்சுலோ
  • [cāṉṟvr ] --சான்றோர், ''s.'' The learn ed, the great, அறிஞர்; [''ex'' சால், ''v.''] ''(p.)'' சான்றோரென்கை யீன்றோர்க்கழகு. Calling a child learned is an honor to its parents. சி

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சால்-. 1. Seeசான்றோர், 1. சான்றவர் சான்றாண்மை குன்றின் (குறள்,990). 2. See சான்றோர், 2. ஞாலமேழ் புகழுஞ்சான்றவருடனே (திருவாலவா. 17, 6).