தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாழ்வரை ; மலை ; முழந்தாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலை. 2. Mountain, hill;
  • தாழ்வரை. 1. Foot of a mountain;
  • முழந்தாள். சானு வளவா வரிது கண்டனர் (கந்தபு. திருவி. 90). Knee;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the foot of a mountain; 2. a hill or mountain; 3. knee, முழந்தாள், சானுசந்தி, the knee-joint.

வின்சுலோ
  • [cāṉu] ''s.'' Table land, level ground on the top or edge of a mountain, மலைச்சாரல். W. p. 918. SANU. 2. The knee, முழந்தாள். W. p. 348. JANU.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sānu. (பிங்.) 1. Foot ofa mountain; தாழ்வரை. 2. Mountain, hill; மலை.
  • n. < jānu. Knee; முழந்தாள்.சானு வளவா வரிது கண்டனர் (கந்தபு. திருவி. 90).