தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனைவி ; பொதுமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனைவி. (Insc.) 1. Wife;
  • வேசி. (யாழ். அக.) 2. Harlot;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a lady, மேன்மகள்; 2. wife, மனைவி; 3. a prostitute, வேசி. துரைசானி, a lady of rank.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வேசி.

வின்சுலோ
  • [cāṉi] ''s.'' A lady of rank, as துரைசானி. 2. ''[vul.]'' A prostitute, பொதுமடந்தை. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jāni. 1. Wife; மனைவி.(Insc.) 2. Harlot; வேசி. (யாழ். அக.).