தமிழ் - தமிழ் அகரமுதலி
    கங்கையாறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சன்னு முனிவரிடத்தினின்று தோன்றியவள்] கங்கை. சன்னுவின் செவிவழி வரலானிகரில் சானவியெனப் பெயர் படைத்தது (கம்பரா.அகலிகை. 61). The river Ganges, as having issued from the ear of Jahnu;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கங்கைநதி.

வின்சுலோ
  • [cāṉavi ] --சான்னவி, ''s.'' The Ganges, as daughter of சன்னு, Jahnu, a Rishi whose devotion was disturbed by the river in its course, and who therefore swallowed its waters. At the intercession of Bhagiratha, he again voided them in a stream; and is therefore considered the progenitor of the river, கங்கைநதி. W. p. 349. JAHNAVEE. Compare பகீரதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Jāhnavī. The riverGanges, as having issued from the ear of Jahnu;[சன்னு முனிவரிடத்தினின்று தோன்றியவள்]கங்கை. சன்னுவின் செவிவழி வரலா னிகரில் சானவியெனப் பெயர் படைத்தது (கம்பரா. அகலிகை. 61).