தமிழ் - தமிழ் அகரமுதலி
  பெருங்காயம் ; சாதிலிங்கம் ; தியானம் ; அம்மி ; உரைகல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • தியானம். கருடசானத்திற் றீர்விடம் போல். (சி. போ. 9, 2, 3). Meditation;
 • பெருங்காயம். (மூ. அ.) Asafoetida;
 • சாதிலிங்கம். (மூ. அ.) Vermilion;
 • அம்மி. 1. Millstone;
 • உரைகல். 2. Touchstone;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. asafoetida, பெருங்காயம்; 2. meditation, தியானம்.

வின்சுலோ
 • [cāṉm] ''s.'' Assaf&oe;tida, பெருங்காயம். 2. Vermilion, சாதிலிங்கம். ''(M. Dic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < jaraṇa. Asafoetida;பெருங்காயம். (மூ. அ.).
 • n. Vermilion; சாதிலிங்கம்.(மூ. அ.).
 • n. < dhyāna. [K. jāna.]Meditation; தியானம். கருடசானத்திற் றீர்விடம்போல் (சி. போ. 9, 2, 3).
 • n. cf. சாணை. (யாழ். அக.)1. Millstone; அம்மி. 2. Touchstone; உரைகல்.