தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனவமைதியுடையவள் ; பூமி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூமி.(பிங்.) 2. The Earth, as the model of patience;
  • பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 23.) Pārvatī;
  • மனவமைதியுடையவள். 1. Patient woman;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the Ganges; 2. the Earth, as the type of patience 3. fem. of சாந்தன், a patient woman.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கங்கை, பூமி.

வின்சுலோ
  • ''s.'' A meek woman. ''(p.)''
  • [cāntai] ''s.'' The Ganges, either the river or the goddess, கங்கை. 2. The earth, ''(lit.)'' the patient one, பூமி. (சது.) Compare பொறை. 3. See under சாந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šāntā. 1. Patientwoman; மனவமைதியுடையவள். 2. The Earth,as the model of patience; பூமி. (பிங்.)
  • n. < Šāntā. Pārvatī;பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 23.)