தமிழ் - தமிழ் அகரமுதலி
  அமைதி ; தணிவு ; கோளினால் ஏற்படும் கோளாறுகளைச் சாந்தப்படுத்தும் சடங்கு ; விழா ; பூசை ; சாந்திகலியாணம் ; சாந்திகலை ; தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • . 8. See சாந்திகலை.
 • . 7. See சாந்தியடிகள். Nā.
 • தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர். (திருக்கலம்.காப்பு, உரை.) 10. A Jaina Arhat, one of 24 tīrttaṅkarar, q. v.;
 • . 9. See சாந்திகலியாணம். Colloq.
 • பூசை. ஆய்ந்தமரபிற் சாந்திவேட்டு (பதிற்றுப். 90, பதி.). 6. Worship;
 • திருவிழா. கபால ச் சரமமர்ந்தான் பெருஞ்சாந்தி காணாதே (தேவா. 1119,10).
 • பரிகாரம். 4. Remedy, antidote;
 • அமைதி. சாந்தி மேவி யுயர் தருமம் மல்கி (சேதுபு.பாவநா.7). 1. Composure, tranquillity, peace;
 • தணிவு. 2. Alleviation, pacification;
 • கிரகக்கோளாறுகனைச் சாந்தப்படுத்தச்செய்யுஞ் சடங்கு. 3. Propitiatory rites for averting the evil influences of planets;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கழிப்பு.

வின்சுலோ
 • [cānti] ''s.'' Mitigation, alleviation, paci fication, propitiation; a demulcent, an as suasive, தணிவு. 2. Mitigating the evil in fluence of planets, appeasing malignant demons, &c., in which sacrificial offerings by fire form a principal part, கழிப்பு. 3. Remedy, antidote, பரிகாரம். ''(c.)'' 4. Com posure of mind, tranquillity, quiescence, mildness, gentleness, சாந்தம். W. p. 838. S'A'NTI. 5. The fourth of the five கலை, expressing the complex organism of the soul. See பஞ்சகலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < šānti. 1. Composure,tranquillity, peace; அமைதி. சாந்தி மேவி யுயர்தருமம் மல்கி (சேதுபு. பாவநா. 7). 2. Alleviation,pacification; தணிவு. 3. Propitiatory rites foraverting the evil influences of planets; கிரகக்கோளாறுகளைச் சாந்தப்படுத்தச் செய்யுஞ் சடங்கு. 4.Remedy, antidote; பரிகாரம். 5. Festival; திருவிழா. கபாலீச் சரமமர்ந்தான் பெருஞ்சாந்தி காணாதே(தேவா. 1119, 10). 6. Worship; பூசை. ஆய்ந்தமரபிற் சாந்திவேட்டு (பதிற்றுப். 90, பதி.). 7. Seeசாந்தியடிகள். Nāñ. 8. See சாந்திகலை. 9. Seeசாந்திகலியாணம். Colloq. 10. A Jaina Arhat,one of 24 tīrttaṅkarar, q.v.; தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர். (திருக்கலம். காப்பு, உரை.).