தமிழ் - தமிழ் அகரமுதலி
    அமைதியுடையோன் ; அருகன் ; புத்தன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அமைதியுடையோன் புராரியும் புகழ்தற்கொத்த சாந்தனால் (கம்பரா. திருவவ.34). 1. Quiet, peaceful person; patient man;
  • புத்தன். (திவா.) 3. Buddha;
  • அருகன். (திவா.) 2. Arhat;

வின்சுலோ
  • ''s.'' A mild, gentle, patient person, சாந்தமுடையோன். 2. Argha of the Jainas, அருகன். 3. Buddha, புத்தன். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šānta. 1. Quiet,peaceful person; patient man; அமைதியுடையோன்.புராரியும் புகழ்தற்கொத்த சாந்தனால் (கம்பரா. திருவவ.34). 2. Arhat; அருகன். (திவா.). 3. Buddha;புத்தன். (திவா.).