- ஆழ்வாராதியர் உற்சவ முடிவு. 2. Close of the festival in honour of Vaiṣṇava saints;
- கோயில் முதலிய இடங்களில் பிரபந்தத்தை ஓதியபின் இறுதியில் சில பாசுரங்களை விசேடந்தோன்றத் தனியே ஓதுகை. 1. Recital of some special stanzas at the close of pirapantam recitation in times of worship at temples, etc.;
- கிரந்த காலக்ஷேபமுடிவு. 3.Completion of the study of sacred works,generally celebrated with appropriate ceremonies;
|