தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயில் சிலைகளுக்கு மாலை முதலியன சாத்தி அலங்கரித்தல் ; சந்தனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூசுதற்குரிய சந்தனம். Vaiṣṇ. 2. Sandal paste;
  • கோயில் விக்கிரகங்களுக்குச் செய்யும் அலங்காரம். சாத்துப்படிக்குச் சந்தனம் பலம் காலும் (T.A.S.IV,95). 1. Adornment, bedecking of idols;

வின்சுலோ
  • --சாத்துகாப்பு, ''s.'' Flowers, jewels and vestments as the attire of an idol. 2. ''[in burlesque.]'' A good drub bing, நல்லடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சாத்து +.1. Adornment, bedecking of idols; கோயில்விக்கிரகங்களுக்குச் செய்யும் அலங்காரம். சாத்துப்படிக்குச் சந்தனம் பலம் காலும் (T. A. S. IV, 95). 2.Sandal paste; பூசுதற்குரிய சந்தனம். Vaiṣṇ.