தமிழ் - தமிழ் அகரமுதலி
    அணிதல் ; தரித்தல் ; பூசுதல் ; அடைத்தல் ; நூலைப் படித்து முடித்தல் ; அடித்தல் ; பெயர்த்து நடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தரித்தல்.தன்றிருநாமத்தைத் தானுஞ் சாத்தியே (கம்பரா.கடிமண. 49). 2. [T.tcātu.] To wear, as the caste-mark;
  • பெயர்த்து நடுதல். சாத்துநாற்று. (W.) 7. To transplant;
  • அடித்தல். அவனை இரண்டு சாத்துச் சாத்தினான். Colloq. 6. To beat, thrash;
  • நூலைப்படித்து முடித்தல். பாஷ்யம் சாத்தியாயிற்று. Vaiṣṇ. 5. To finish reading a sacred book;
  • அணிதல். முளைவெண்டிங்க ளென்னச்சாத்தி (சிலப்.12,26). 1. [T.tcātu.] To put on, adorn - used in reference to idols, great persons,etc;
  • அடைத்தல். போர்க்கதவஞ் சாத்தி (திவ்.இயற். i,4). 4. To close, as a door;
  • பூசுதல். (பிங்.) சாத்தியருளச் சந்தன முக்கசும் (S. I. I. III, 187). 3. [T.tcātu.] To daub, smear, anoint;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. < சார்த்து-. 1.[T. tcātu.] To put on, adorn -- used in reference to idols, great persons, etc.; அணிதல்.முளைவெண்டிங்க ளென்னச்சாத்தி (சிலப். 12, 26). 2.[T. tcātu.] To wear, as the caste-mark; தரித்தல். தன்றிருநாமத்தைத் தானுஞ் சாத்தியே (கம்பரா.கடிமண. 49). 3. [T. tcātu.] To daub, smear,anoint; பூசுதல். (பிங்.) சாத்தியருளச் சந்தன முக்கசும் (S. I. I. III, 187). 4. To close, as a door;அடைத்தல். போர்க்கதவஞ் சாத்தி (திவ். இயற். 1, 4).
    -- 1362 --
    5. To finish reading a sacred book; நூலைப்படித்து முடித்தல். பாஷ்யம் சாத்தியாயிற்று. Vaiṣṇ.6. To beat, thrash; அடித்தல். அவனை இரண்டுசாத்துச் சாத்தினான். Colloq. 7. To transplant;பெயர்த்து நடுதல். சாத்துகாற்று. (W.)