தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிச்சிலிவகை ; தித்திப்பெலுமிச்சை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிச்சிலிவகை. (M.M.) 1. Batavian orange produced in Cāttukkuṭi, a village in North Arcot District, m.tr., Citrus aurantium;
  • தித்திப்பெலுமிச்சை. 2. Sweet lime, m. tr., Citrus medica-limetta;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. sādgar< saptagiri. 1. Batavian orange producedin Cāttukkuṭi, a village in North Arcot District,m. tr.Citrus aurantium; கிச்சிலிவகை. (M. M.)2. Sweet lime, m. tr.Citrus medica-limetta;தித்திப்பெலுமிச்சை.