தமிழ் - தமிழ் அகரமுதலி
    நூல்செய்தோன் பெருமை முதலியவற்றை விளக்கும் சிறப்புப் பாயிரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறப்புப்பாயிரக்கவி . Laudatory stanza in praise of an author and his work

வின்சுலோ
  • ''s.'' A poem prefixed or affixed to a work, by a different hand.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சார்த்து- +.Laudatory stanza in praise of an author andhis work; சிறப்புப்பாயிரக்கவி.