பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளிநாடு சென்று வாணிகம் செய்யும் வாணிகக் கூட்டத்தார் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
வெளிநாடுகளிற்சென்று வியாபாரஞ்செய்யும் வணிகக் கூட்டத்தார். பழுதில் சாத்தவர்கள் சூழ. (திருவாலவா.27. 1) . Trading caravan;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
a group of traders or a trading caravan. சாத்தன், the head of a trading caravan.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
sārtha
. Tradingcaravan; வெளிநாடுகளிற் சென்று வியாபாரஞ்செய்யும்வாணிகக் கூட்டத்தார். பழுதில் சாத்தவர்கள் சூழ (திருவாலவா. 27, 1).