பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
சத்திபூசை செய்வோர் ; வெளிநாடு சென்று வாணிகம்செய்யும் வாணிகக்கூட்டத்தார் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
. See சாத்தவர். அதர்கெடுத்தலறிய சாத்தரொ டாங்கு (அகநா.39).
சத்திபுசை செய்வோர். சவுரர் சாத்தர் முதலா மதத்தோரும் (விநாயகபு.68, 36). šakti worshippers;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
šākta
. Šakti worshippers; சத்திபூசை செய்வோர். சவுரர் சாத்தார் . . .முதலா மதத்தோரும் (விநாயகபு. 68, 36).
n
. See சாத்தவர். அதர்கெடுத்தலறிய சாத்தரொ டாங்கு (அகநா. 39).