தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : ஐயனார் ; அருகன் ; புத்தன் ; சீத்தலைச்சாத்தன் ; ஒருவனைக் குறிப்பதற்குச் சொல்லும் சொல் ; வாணிகக் கூட்டத்தலைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாரேனும் ஒருவனைக் குறிப்பதற்குச் சொல்லும்சொல். அக்கடவுளாற் பயன் பெற நின்றா னோர் சாத்தனை (தொல். பொ. 422, உரை.) 6. Imaginary person of male sex;
  • . 4. See சாத்தா. (அரு. நி.)
  • புத்தன். (சூடா.11, தகர. 24.) 3. Buddha;
  • அருகன். (சூடா.) 2. Arhat
  • வாணிகக்கூட்டத்தலைவன். (நன்.130, மயிலை.) Head of a trading caravan;
  • . 1. See சாத்தா. (திவா.)
  • . 5. See சீத்தலைச்சாத்தனார். அவனுழை யிருந்த தண்டமிழ்ச் சாத்தன் (சிலப். பதி. 10).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Buddha; 2. Argha; 3. see சாத்தான்.

வின்சுலோ
  • [cāttaṉ] ''s.'' A name of Ayanar as son of Vishnu and Siva, when the former became a female, அரி யர புத்திரன். 2. Argha of the Jainas, அருகன். 3. Bhairava, வயிரவன். 4. A chastiser or punisher, தண்டிப்போன். 5. An informer--as குட்டிச்சாத்தன், அறிவிப் போன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Šāstṛ. 1. See சாத்தா.(திவா.) 2. Arhat; அருகன். (சூடா.) 3. Buddha;புத்தன். (சூடா. 11, தகர. 24.) 4. See சாத்தா.(அரு. நி.) 5. See சீத்தலைச்சாத்தனார். அவனுழையிருந்த தண்டமிழ்ச் சாத்தன் (சிலப். பதி. 10). 6.Imaginary person of male sex; யாரேனும் ஒருவனைப் குறிப்பதற்குச் சொல்லும்சொல். அக்கடவுளாற்பயன் பெற நின்றா னோர் சாத்தனை (தொல். பொ.422, உரை).
  • n. < sārtha. Head of atrading caravan; வாணிகக்கூட்டத்தலைவன். (நன்.130, மயிலை.)