பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நல்லவன் ; ஐம்புலன்களடக்கியவன் ; அருகன் ; ஆதிரை கணவன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
நல்லவன். சாதுவராய்ப் போதுமின்களென்றான் (திவ். இயற். நான்மு. 68). 1. Good, gentle person;
ஐம்புலன்களும் அடங்கியவன். தத்துவன் சாதுவன் (சிலப்.10,182.) 2. One who has subued his senses;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
(சாது)
s.
a good gentle person; 2. one that has gained mastery over his senses.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
sādhu
. 1. Good,gentle person; நல்லவன். சாதுவராய்ப் போதுமின்களென்றான் (திவ். இயற். நான்மு. 68). 2. One whohas subdued his senses; ஐம்புலன்களும் அடங்கியவன். தத்துவன் சாதுவன் (சிலப். 10, 182).