தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாலிலொரு பங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாலில் ஒரு பங்கு. (யாழ்.அக.) A quarter;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a quarter or a fourth part. (சதுர்).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நாலத்தொன்று.

வின்சுலோ
  • [cāturppākam] ''s.'' A fourth part, நா லிலொருபங்கு; [''ex'' சதுர், four.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < catur-bhāga. A quarter; நாலில் ஒருபங்கு. (யாழ். அக.).