தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறப்புத் துன்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரணாவத்தை. சாதுயர் நீக்கிய தலைவன் (மணி, 5, 69.) Death pangs;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சா- +. Death pangs;மரணாவத்தை. சாதுயர் நீக்கிய தலைவன் (மணி. 5, 69).