பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைப்புப் பாடாணவகை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
வைப்புப் பாஷாணவகை. சாதிலிங்கஞ் சொரியும் வரையை யொக்கும் (பு.வெ.2, 5, உரை.) Vermilion, red sulphurate or mercury, Hydrargyri bisulphuretum a prepared arsenic ;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
vermilion; red paint made of mercury, இலிங்கம். சாதிலிங்கம் இழைக்க, to rub vermilion.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருசரக்கு.
இங்குலிகம், குலிகம்.
இங்குலிகம், குலிகம்.
வின்சுலோ
[cātilingkam] ''s.'' Vermilion, red sul phuret of mercury, இலிங்கம்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < சாதிங்குலிகம்.Vermilion, red sulphurate of mercury
Hydrargyri bisulphuretum
, a prepared arsenic; வைப்புப்பாஷாணவகை. சாதிலிங்கஞ் சொரியும் வரையையொக்கும் (பு. வெ. 2, 5, உரை).
⛶
?