தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமை ; ஓர் இனத்துக்குரிய சிறப்புக் குணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓரினத்திற்குரிய விசேட குணம். 1. Trait, characteristic of a genus or class;
  • பெருமை. (இலக். அக.) 2. Greatness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சாதி. 1. Trait,characteristic of a genus or class; ஓரினத்திற்குரியவிசேட குணம். 2. Greatness; பெருமை. (இலக். அக.).