தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகநிலை , புறநிலை , அருகியல் , பெருகியல் ; என்னும் நால்வகைத் தலைமைப் பண்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்ற நால்வகைத் தலைமைப் பண்கள் (சிலப்.8, 41, உரை) . Primary melody-types, four in number, viz., aka-nilai, puṟanilai, arukiyal, perukiyal ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Primary melody-types, four in number,viz.aka-nilai, puṟa-nilai, arukiyal, perukiyal;அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்ற நால்வகைத் தலைமைப் பண்கள். (சிலப். 8, 41, உரை.)