தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிறைவேற்றுதல் ; நிலைநாட்டுதல் ; விடாது பற்றுதல் ; மந்நிரசித்தி பெறுதல் ; தேய்த்தல் ; கண்டித்தல் ; அழித்தல் ; அளித்தல் ; பரிமாறுதல் ; சொல்லுதல் ; மறைத்தல் ; அருள்புரிதல் ; வெல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிடிவாதமாய்ச் சொல்லுதல். Loc. To assert positively and obstinately; to persist in;
  • நிறைவேற்றுதல் அடியேன் பண்டென் சாதித்ததே (சடகோபரந். 17). 1. To effect, accomplish, attain;
  • நிலைநாட்டுதல். சாதிக்குமே பரதத்துவத்தை (சடகோபரந். 18). 2. To establish, confirm;
  • விடாது பற்றுதல். தொழுதுருகிச் சாதித்த புத்தி (கந்தரலங் 63.) 3. To adhere to continue the observance of;
  • மந்திரசித்தி பெறுதல். தாம் சாதித்த மந்திரத்தை ரு£விடத்தே வழுத்துவராயின் (சிலப். 16,172, உரை). 4. To obtain mastery over a mantra;
  • தேய்த்தல். சாதித்துப்பூச. (W.) 5. To rub on carefully, as a coating of oil; to paint, polish;
  • கண்டித்தல். தம்மிடையே பொய்யானாற் சாதிப்பா ராரினியே (திவ்.நாய்ச்.11, 10.) To chastise, punish;
  • அழித்தல். கஞ்சனைச் சாதிப்பதற்கு (திவ்.திருவாய்.3, 5, 5). 1. To destroy;
  • வெல்லுதல். (W.) 2. To conquer;
  • அளித்தல். நற்புத்தமுதுஞ் சாதித்தருளிய நின்னருட்டு (அருட்பா. கைம்மாறின்.5). 1. To bestow;
  • பரிமாறுதல். 2. To distribute, as nib food;
  • சொல்லுதல். 3. to speak with authority, command;
  • மறைத்தல். தன்னளவைச் சாதித்துச் சொல்லுகிறாள் (திவ். திருநெடுந். 17, வ்யா.பக். 135). To conceal;

வின்சுலோ
  • --சாதிப்பு, ''v. noun.'' Persist ing, perseverance, habit, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < sādh. 1.To effect, accomplish, attain; நிறைவேற்றுதல்.
    -- 1367 --
    அடியேன் பண்டென் சாதித்ததே (சடகோபரந். 17).2. To establish, confirm; நிலைநாட்டுதல். சாதிக்குமே பரதத்துவத்தை (சடகோபரந். 18). 3. Toadhere to, continue the observance of; விடாதுபற்றுதல். தொழுதுருகிச் சாதிக்க புத்தி (கந்தரலங்.63.) 4. To obtain mastery over a mantra;மந்திரசித்திபெறுதல். தாம் சாதித்த மந்திரத்தைநாவிடத்தே வழுத்துவராயின் (சிலப். 16, 172, உரை).5. To rub on carefully, as a coating of oil; topaint, polish; தேய்த்தல். சாதித்துப்பூச. (W.)
  • 11 v. tr. < šās. Tochastise, punish; கண்டித்தல். தம்மிடையே பொய்யானாற் சாதிப்பா ராரினியே (திவ். நாய்ச். 11, 10).
  • 11 v. tr. < sad. 1. Todestroy; அழித்தல். கஞ்சனைச் சாதிப்பதற்கு (திவ்.திருவாய். 3, 5, 5). 2. To conquer; வெல்லுதல். (W.)
  • 11 v. tr. prob. prasāda. 1.To bestow; அளித்தல். நற்புத்தமுதுஞ் சாதித்தருளியநின்னருட்கு (அருட்பா. vi, கைம்மாறின். 5). 2. Todistribute, as food; பறிமாறுதல். Vaiṣṇ. 3. Tospeak with authority, command; சொல்லுதல்.Vaiṣṇ.
  • 11 v. tr. < chad. Toconceal; மறைத்தல். தன்னளவைக் சாதித்துச்சொல்லுகிறான் (திவ். திருநெடுந். 17, வ்யா. பக். 135).
  • 11 v. tr. To assertpositively and obstinately; to persist in; பிடிவாதமாய்ச் சொல்லுதல். Loc.