தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்ப்பனிக்கும் சூத்திரனுக்கும் பிறந்தவன். முன்னாட் சாதி சண்டாளன் மற்றொருத்தன் (திருக்காளத்.பு.27, 13). 1. One born of a Brahmin mother and a Sudra father, dist. fr. karuma-caṇṭāḷaṉ;
  • நீசகுலத்தான். 2. A man of low caste;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. One born of a Brahmin mother and aSudra father, dist. fr. karuma-caṇṭāḷaṉ; பார்ப்பனிக்கும் சூத்திரனுக்கும் பிறந்தவன். முன்னாட் சாதிசண்டாளன் மற்றொருத்தன் (திருக்காளத். பு. 27, 13).2. A man of low caste; நீசகுலத்தான்.