தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாதிலிங்கம்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாதிலிங்கம். சாதிங்குலிகமொடு சமர மொழுகிய (பெருங்.இலாவாண.5, 22). Vermilion;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. +hiṅguli. Vermilion; சாதிலிங்கம். சாதிங்குலிகமொடு சமர மொழுகிய (பெருங். இலாவாண. 5, 22).