தமிழ் - தமிழ் அகரமுதலி
    பல சாதியினர் திருமண சம்பந்தத்தால் ஒன்றுபடுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலசாதியினர் சம்பந்தத்தால் தோன்றும் வர்ணசங்கரம். Intermingling of different castes by inter-marriage;

வின்சுலோ
  • ''s.'' Intermarriage of different castes.
  • ''v. noun.'' A mixed caste. 2. See கல. ''v. a.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Intermingling of different castes by inter-marriage; பலசாதியினர் சம்பந்தத்தால் தோன்றும்வர்ணசங்கரம்.