தமிழ் - தமிழ் அகரமுதலி
    எல்லாச் சாதியாருக்கும் பொதுவான ஒழுக்கம் ; உவமான உவமேயங்களின் பொதுத்தன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உவமான உவமேயங்களின் பொதுத்தன்மை. (அணியி. 1.) 2. Point of comparison between the two objects of a simile;
  • எல்லாச் சாதியாருக்கும் பொதுவான ஒழுக்கம் 1. Duties common to all castes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சாதாரணநட்சத்திரம் cātāraṇa-naṭcat-tiramn. < id. +. The four nakṣatras, Kārt-tikai, Vicākam, Pūrāṭam and Pūraṭṭāti; கார்த்திகை, விசாகம், பூராடம், பூரட்டாதி என்ற நாட்கள்.(விதான. பஞ்சாங்க. 20, உரை.)
  • n.< id. +. 1. Duties common to all castes;எல்லாச் சாதியாருக்கும் பொதுவான ஒழுக்கம். 2.Point of comparison between the two objectsof a simile; உவமான உவமேயங்களின் பொதுத்தன்மை. (அணியி. 1.)