தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருப்பு ; கொடிவேலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Ceylon leadwort ; See கொடுவேலி. (மலை.)
  • நெருப்பு. (பிங்.) Fire ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fire, நெருப்பு.

வின்சுலோ
  • [cātavētā] ''s.'' Fire--from the legend that the Vedas emanated from a mouth of fire, நெருப்பு; [''ex'' சாதம், birth, ''et'' வேதம்.] W. p. 347. JATAVE'DA'. 2. ''(M. Dic.)'' The கொடுவேலி plant.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சாதன்மியதிட்டாந்தம் cātaṉmiya-tiṭṭāntamn. < sā-dharmya-dṛṣṭānta. (Log.)A homogeneous example, one of two tiṭṭāntam,q.v.; சாதனசாத்தியங்களைத் தவறாமற் கொண்டுள்ளதிட்டாந்தம். (மணி. 29, 137.)
  • n. < jātavēdāḥnom. sing. of jātavēdas. 1. Fire; நெருப்பு. (பிங்.)2. Ceylon leadwort. See கொடுவேலி. (மலை.)