தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறத்தல்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறத்தல். சாதலி னின்னாத தில்லை (குறள், 230). 1. To die;
  • சோர்தல். கைகால் செத்துப்போயின. 3. To be exhausted;
  • பயிர் முதலியன கெட்டுப் போதல். பயிர் தண்ணீரில்லாமாற் சாகிறது. 2. To be spoiled or blighted, as crops;
  • இறப்பு. சாதலும் பிறத்த றானுந் தம்வினைப் பயத்தினாகும் (சீவக.269) . Death;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 13 v. intr. cf. šav. [T. caccu,K. , M. .] 1. To die; இறத்தல். சாதலினின்னாத தில்லை (குறள், 230). 2. To be spoiledor blighted, as crops; பயிர் முதலியன கெட்டுப்போதல். பயிர் தண்ணீரில்லாமற் சாகிறது. 3.To be exhausted; சோர்தல். கைகால் செத்துப்போயின.
  • n. < சா-. Death; இறப்பு.சாதலும் பிறத்த றானுந் தம்வினைப் பயத்தினாகும்(சீவக. 269).