தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிள்ளை பிறந்த காலத்தில் செய்யும் சடங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோடசசம்ஸ்காரங்களுள் பிறந்த குழந்தைக்குச் செய்யப்படுஞ் சடங்கு. விழைவொடு சாதகன்மம் விதியினா லியற்றி. (விநாயகபு.62, 21.) Ceremony performed on the birth of a child, one of cōṭaca-camskāram, q.v. ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சாதகருமம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jāta-karma.Ceremony performed on the birth of a child,one of cōṭaca-camskāram, q.v.; சோடசசம்ஸ்காரங்களுள் பிறந்த குழந்தைக்குச் செய்யப்படுஞ் சடங்கு.விழைவொடு சாதகன்மம் விதியினா லியற்றி (விநாயகபு.62, 21).