தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயிற்சியுள்ளவன் ; யோகவழி நிற்போன் ; நிருவாணதீட்சை பெற்றவன் ; மாணாக்கன் ; இறப்புவரை இல்லற ஒழுக்கத்தில் நிற்பவன் ; உதவியாளன் ; பூதம் ; சாதகத்துக்குரியவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரணம்வரை இல்லறவொழுக்கத்தில் நிற்பவன். இல்லறத்தி னின்றோ ருயருதாசீனன் மிக்க...சாதகனென விரண்டாந் தன்மையர் (கூர்மபு. வருணாச்சிரம. 38). 5. One who remains a householder till his death, dist, fr utācīṉaṉ;
  • ஜாதகத்துக்கு உரியவன். கனயோக சாதக னெனப் படுதலும் (அறப்.சத.3). One to whom an horoscope pertains;
  • மாணாக்கன். சாதகன் றனைப்போ ராற்றி (திருவிளை. அங்கம். 1). 4. Student, disciple;
  • நிர்வாணதீட்சை பெற்றவன். சமயியெனப் புத்திரகன் சாதகனுமென்ன (சைவச. மாணாக். 4). 3. (šaiva.) practising the means of attaining salvation;
  • யோகவழி நிற்போன். சாதகா பாசங்கழுவி (திருவிளை. நகரப். 90) 2. One who practises yōga;
  • பூதம். சாதகரொடு சிறுகட்கூளியும் (கம்ரா. கிளைகண். 35). 7. Goblin;
  • பயிற்சியுள்ளவன். 1. One who practises or gets trained;
  • உதவியாளன். தகுந்தவரைச் சாதக ராக்கி (தேவை. 268). 6. One who renders assistance; helper;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sādhaka. 1. Onewho practises or gets trained; பயிற்சியுள்ளவன்.
    -- 1364 --
    2. One who practises yōga; யோகவழி. நிற்போன்.சாதகர் பாசங்கழுவி (திருவிளை. நகரப். 90). 3. (Šaiva.)One who has advanced to nirvāṇa-tīṭcai, aspractising the means of attaining salvation;நிர்வாணதீட்சை பெற்றவன். சமயியெனப் புத்திரகன்சாதகனுமென்ன (சைவச. மாணாக். 4). 4. Student,disciple; மாணாக்கன். சாதகன் றனைப்போ ராற்றி(திருவிளை. அங்கம். 1). 5. One who remains ahouseholder till his death, dist. fr. utācīṉaṉ;மரணம்வரை இல்லறவொழுக்கத்தில் நிற்பவன். இல்லறத்தி னின்றோ ருயருதாசீனன் மிக்க . . . சாதகனெனவிரண்டாந் தன்மையர் (கூர்மபு. வருணாச்சிரம. 38). 6.One who renders assistance; helper; உதவியாளன்.தகுந்தவரைச் சாதக ராக்கி (தேவை. 268). 7. Goblin;பூதம். சாதகரொடு சிறுகட்கூளியும் (கம்பரா. கிளைகண். 35).
  • n. < jātaka. Oneto whom an horoscope pertains; ஜாதகத்துக்குஉரியவன். கனயோக சாதக னெனப் படுதலும் (அறப்.சத. 3).