தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவனது பிறந்தநாட்குறிப்பைக் கோள் நிலையைக் கணக்கிட்டு அறிந்து எழுதுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணக்கிட்டுக் கிரகநிலையையறிந்து ஒருவனது ஜாதகத்தை எழுதுதல். கணி கடுகச் சாதகஞ் செய்துவருக (சீவக.539, உரை). To cast a horoscope;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< சாதகம் +. To cast a horoscope; கணக்கிட்டுக்கிரகநிலையையறிந்து ஒருவனது ஜாதகத்தை எழுதுதல்.கணி கடுகச் சாதகஞ் செய்துவருக (சீவக. 539, உரை).