தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்பது அங்குல அளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்பதங்குலமுள்ள அளவு. எண்சா ணளவா லெடுத்த வுடம்புக்குள் (திருமந்.2127) . Span, as a measure=nine inches;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. span, அரைமுழம். எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதா னம், the head is the chief part of the human body that is eight span high. சாணளவாய், a span long. சாண்சாணாய் நறுக்க, to cut off in span lengths. சாண்சீலை, the forelap, கோவணம். சாண்வயிறு, -கும்பி, the abdomen a span long.

வின்சுலோ
  • [cāṇ] ''s.'' A span of twelve fingers' breadth, or form the end of the thumb to the end of the little finger extended, ஓரளவு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. jāna, K. gēṇ, M. cāṇ.]Span, as a measure = nine inches; ஒன்பதங்குலமுள்ள அளவு. எண்சா ணளவா லெடுத்த வுடம்புக்குள்(திருமந். 2127).