தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமணத்திற்கு முன் உறுதிச் சடங்கின்போது பெண்ணுக்குக் கொடுக்கும் புடவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழந்தைகளுக்கு மணம்பேசிச் செய்யும் நிச்சிதார்த்தத்திற் பெண்ணுக்குககொடுக்கும் புதிய சிற்றாடை .(J.) New cloth given by bridegroom's parents to the infant bride at the time of betrothal in child-marriage ;

வின்சுலோ
  • ''s. [prov.]'' A piece of new cloth, given by the parents of a male infant to those of a female at the time of betrothing, in pledge of future marriage.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சாணை+. New cloth given by bridegroom's parentsto the infant bride at the time of betrothalin child-marriage; குழந்தைகளுக்கு மணம்பேசிச்செய்யும் நிச்சிதார்த்தத்திற் பெண்ணுக்குக்கொடுக்கும்புதிய சிற்றாடை (J.)