தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாணைக்கல் ; வட்டமாகச் சுட்ட பணியாரவகை ; கைக்குழந்தைகளை முடிப்பொதியும் சீலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாடீட்டிய கிடந்த சாணை (நைடத. அன்னத்தைத். 14.) 1. See சாணைக்கல்.
  • சர்க்கரை முதலியவற்றால் வட்டமாய்ச்சுட்ட பணியார வகை.(W.) 2. Round flat cake made of jaggery, etc.;
  • . See சாணைச்சீலை.(W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a whet-stone, grind-stone, சாணைக்கல்; 2. ragged cloth spread under an infant, சாணைச்சீலை; 3. a round flat cake of jaggery or tamarind pulp. சாணைதீர, --பிடிக்க, to whet, to sharpen, to grind a knife etc; 2. to cut & polish gems; சாணைவைக்க. சாணிப்பிள்ளை, an infant on clouts. நீர்ச்சாணை, a whet-stone to sharpen with water. நெருப்புச்சாணை, மெழுகுசாணை, a grindstone used without wetting.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சாணைக்கல்.

வின்சுலோ
  • [cāṇai] ''s.'' A grind--stone, commonly round; a whet-stone, a hone, சாணைக்கல். 2. ''[loc.]'' Cloth, clout, coarse or ragged cloth, &c., spread under an infant, சா ணைச்சீலை. W. p. 837. SAN'A. 3. ''[prov.]'' A round, flat cake--as of jaggery, or tamarind pulp, வட்டமாயட்டது. ''(c.)'' பல்லைத்தட்டிச்சாணையிலேபோடு. Knock out his teeth, and set him on his clouts, i. e. treat him as a babe. Spoken when want of years is pleaded for indiscretion, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šāṇa. 1. See சாணைக்கல்.வாடீட்டிய கிடந்த சாணை (நைடத. அன்னத்தைத்.14). 2. Round flat cake made of jaggery, etc.;சர்க்கரை முதலியவற்றால் வட்டமாய்ச்சுட்ட பணியாரவகை. (W.)
  • n. perh. šaṇa.cf. ஏணை.See சாணைச்சீலை. (W.)