தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசு முதலியவற்றின் சாணி ; புத்திநுட்பமுள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சாணம். சாணியின் குவியலில் (மணி.30, 253, உரை).
  • புத்திநுட்பமுள்ளவள்.(W.) Sharpwitted woman;
  • குதிரை பழக்குவோன். (W.) Horse-breaker;

வின்சுலோ
  • [cāṇi] ''s.'' Dung of cows and buffaloes, and very rarely of some other animals, ஆப்பிமுதலியன. 2. ''[in combination.]'' A far rier, horse-doctor, குதிரைச்சாணி; which see. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. sagaṇi.] See சாணம்.சாணியின் குவியலில் (மணி. 30, 253, உரை).
  • n. cf. caṇa. [K. jāṇe.] Sharp-witted woman; புத்திநுட்பமுள்ளவள். (W.)
  • n. < E. johnnie. [M. cāṇi.]Horse-breaker; குதிரை பழக்குவோன். (W.)