தமிழ் - தமிழ் அகரமுதலி
    கள் இறக்கும் தொழிலினன் , மரம் ஏறுபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள்ளிறக்கும் ஒரு சாதியான். Member of the Shāṇār caste whose occupation is toddy drawing ;

வின்சுலோ
  • [cāṇāṉ] ''s.'' [''fem.'' சாணாத்தி.] A man of a particular class of toddy-drawers, ஓர்சா தியான். Sometimes சான்றான். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சான்றான். [M. cāṇān.]Member of the Shāṇār caste whose occupationis toddy drawing; கள்ளிறக்கும் ஒரு சாதியான்.