தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயிர்மாணிக்கப் பூண்டு ; முயற்செவி ; சனகிப்பூண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சாணாக்கிக்கீரை.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சாணாக்கிக்கீரை, s. the name of low plant.

வின்சுலோ
  • [cāṇākki] ''s.'' A low kind of plant, எரு மைநாக்கி. 2. A plant, மயிர்மாணிக்கம். ''M. Dic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. சாண் + ஆகு-.See சாணாக்கிக்கீரை.