தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாணக்கியன் செய்வதுபோன்ற சூழச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தந்திரம். அவன் சாணக்கியமெல்லாம் பலிக்கவில்லை. Nā. Art, stratagem;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. art; stratagem, தந்திரம், சாணக்கியன், an artful person; 2. the Brahmin minister of Chandragupta Maurya.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருநூல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சாணக்கியன்.Art, stratagem; தந்திரம். அவன் சாணக்கியமெல்லாம் பலிக்கவில்லை. Nāñ.